Edappadi Karuppa Palaniswami
Chief Minister, Edappadi, Salem, Tamil Nadu, AIADMK
Edappadi Karuppa Palaniswami is the 7th and current Chief Minister of Tamil Nadu. He was born on 12-May-1954 to Karuppa Gounder and Thavasi Amma in Anthiyur, Madras State. He completed Intermediate and he discontinued a B.SC degree in Sri Vasavi college.
Palaniswami was a Jaggery trader before entering into politics. He entered politics as the Volunteer of AIADMK in 1974 he became the Key Member of the party. He elected as Member of Legislative Assembly(MLA) for 4 terms(1989, 1991, 2011, 2016) from the Edappadi constituency.
He was elected as Member of Parliament(MP) by defeating K.P.Ramalingam representing Thiruchengodu Constituency in the 12th Lok Sabha in 1998.
He joined the All India Anna Dravida Munnetra Kazhagam(AIADMK) party. Palaniswami was sworn in as the Chief Minister of Tamil Nadu on 16-02-2017. During his reign, he introduced various schemes like Kudimaramaththu Work, FAME India scheme and, Amma Patrol was introduced in Tamil Nadu to ascertain the security of women and children in public places.
Palaniswami also holds the charge of Home, Prohibition & Excise DepartmentsBased on his background of being an agriculturist and having grown in an agriculture family, he has expressed interest in promoting Crop rotation, which has been welcomed by the farming community.
He was the Joint Coordinator of the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) party also served as Minister of Highways and Minor Ports from 16-05-2011 to 22-05-2016.
From 2016-2017, he was appointed as Minister of Highways and Minor Ports and Public Works. He holds the awards of Honorary Doctorate in 2019, and Paul Harris Fellow in 2020.
Recent Activities
Born in Anthiyur
Intermediate
Joined in the AIADMK
Volunteer of AIADMK
Key Member of the Party
MLA
Member of Legislative Assembly
MLA
Member of Legislative Assembly
MP
representing Thiruchengodu Constituency in the 12th Lok Sabha
MLA
Member of Legislative Assembly
Minister
of Highways and Minor Ports
MLA
Member of Legislative Assembly
Joint coordinator of AIADMk
Minister
of Highways and Minor Ports and Public Works
Chief Minister
of Tamil Nadu
மதுரை- அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டு ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் திரு.ஜெ.சுந்தரராஜன், துணைத்தலைவர் திரு.பாலாஜி, செயலாளர் திரு.ராகவன், உறுப்பினர்கள் ஆகியோர் அழைப்பிதழ் வழங்கினர். pic.twitter.com/mGu55PlK9z
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 9, 2021
நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு, 20 கிலோ விலையில்லா சந்தனக் கட்டைகள்! #TNGovt pic.twitter.com/Vx1VtNKEk5
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 31, 2020
இன்று (30.7.2020) தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஜெனீவா, வேலூர், ஈரோடு, சென்னையிலுள்ள மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் எட்டாவது முறையாக காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டேன். pic.twitter.com/ZIJFDeVPLs
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 30, 2020
தமிழகத்தில் வாழும் "ஈழுவா" வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதி சான்றிதழ் வழங்குவதற்கான ஆணை மற்றும் "தீயா" வகுப்பினரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான ஆணை ஆகியவற்றை தமிழ்நாடு ஈழுவா தீயா சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் வழங்கினேன். pic.twitter.com/f3ohBgC1bS
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 28, 2020
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப் - 1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 90 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 3 நபர்களுக்கும் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினேன். pic.twitter.com/vf9aHHuXeD
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 27, 2020
கழக தொழில்நுட்ப பிரிவு மற்றும் வி.எஸ்.எல்.தொழில் நிறுவனத்தின் சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கப்பட்ட 3 பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனங்களுடன் ஒரு "நடமாடும் உணவகம்" வாகன சேவையையும் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டேன். pic.twitter.com/DJEt43wuQJ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 24, 2020
தமிழ்நாடு அரசு வழிகாட்டி நிறுவனத்தின் https://t.co/ftiPnPQlV7 என்ற புதிய இணையதளத்தை இன்று துவக்கி வைத்தேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 23, 2020
இதில், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பினை முற்றிலும் பூர்த்தி செய்யும் வகையில், துறைசார் கவனம், மண்டல தொலை தொடர் திட்டம், ஏற்றுமதி மேம்பாடு போன்ற சிறப்பம்சங்கள் அடங்கும். pic.twitter.com/L2vEhMIDhV
சேலம் மாவட்டம், எடப்பாடியில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள எடப்பாடி நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை இன்று (17.07.2020) திறந்து வைத்து, கூட்ட அரங்கை பார்வையிட்டேன். pic.twitter.com/wo5qQGvahT
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 17, 2020
இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 4.6.2020 அன்று வீரமரணம் எய்திய சேலம் - வெத்தலைக்காரன்காடு கிராமத்தைச் சேர்ந்த திரு.மதியழகன் அவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு, அவரது மனைவி திருமதி.தமிழரசி அவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினேன். pic.twitter.com/nkepQVDE2J
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 17, 2020
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (17.7.2020) நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன். pic.twitter.com/IMcF1SoPDM
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 17, 2020
இன்று (15.7.2020) சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் சார்பில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகள் சார்ந்த முடிவுற்ற 10 திட்டப்பணிகளை துவக்கி வைத்து, ரூ.76.91கோடி மதிப்பில் 34 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். pic.twitter.com/s82JxNpr47
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 15, 2020
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மத்திய குழுவினருடன் இன்று (10.7.2020) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டேன். pic.twitter.com/3XZ5YYiTVk
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 10, 2020
சட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கில், "தமிழக அரசு சார்பில் 3 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை" வழங்கப்படுமென அறிவித்தமைக்காக, இன்று தமிழ்நாடு (ம) புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர், இணை தலைவர், செயலாளர் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். pic.twitter.com/tWvqjVZcVW
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 10, 2020
மாண்புமிகு மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) @RajKSinghIndia அவர்கள் இன்று (8.7.2020) தலைமைச் செயலகத்தில் சந்தித்த போது மின்சாரத்துறை தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்தேன். pic.twitter.com/q7jx7AU6CU
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 8, 2020
தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், வைப்பீட்டாளர்கள் நலனிற்காக அதன் செயல்பாடுகளை Online மூலமாக செயல்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள https://t.co/81RiSNDYVe என்ற புதிய வலைதளமும், TNPFCL என்ற கைப்பேசி செயலியையும் துவக்கி வைத்து, pic.twitter.com/677t5fs7XA
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 8, 2020